Thursday, May 9, 2024

corona virus attack in china

இந்தியாவில் கால் பதித்தது கொலைகார ‘கொரோனா வைரஸ்’ – கிஸ் பண்ணாலும் பரவுமாம்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காலடி வைத்துள்ளது. மேலும் இது ஒருவரிடம் இருந்து முத்தம் கொடுப்பதன் மூலமும் பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. 3000 பேர் பலி..! தாடி வச்சுருக்கும் ஆண்களுக்கு ‘கொரோனா வைரஸ்’ தாக்குமாம்..! புதிய எச்சரிக்கை..! சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது...

தாடி வச்சுருக்கும் ஆண்களுக்கு ‘கொரோனா வைரஸ்’ தாக்குமாம்..! புதிய எச்சரிக்கை..!

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் (கோவிட் 19) இதுவரை 2788 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் அடர்த்தியாக தாடி வைத்திருக்கும் ஆண்களை எளிதில் தாக்கும் என எச்சரித்து உள்ளனர். உலகின் பல நாடுகள் பாதிப்பு..! கொரோனா வைரஸினால் தென் கொரியா போன்ற நாடுகளும் கடுமையாக...

வனவிலங்குகளை உண்ண தடைவிதித்தது சீனா – நீங்க ரொம்ப லேட்டு பாஸ்..!

சீனர்கள் வனவிலங்குகள் உட்பட அனைத்து இறைச்சியையும் ஒரு கை பார்த்து விடுவார்கள். இந்நிலையில் அங்கு வனவிலங்குகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பீதி..! சீனாவில் மனிதனை தவிர அனைத்து விலங்குகளைக்கும் உண்ணும் பழக்கம் உண்டு. பாம்பு முதல் நாய்கறி வரை அனைத்தையும் சீனர்கள் விரும்பி உண்பர். அதில்...

2,000 ஐ தாண்டியது கொரோனா வைரஸ் (கோவிட் 19) பலி எண்ணிக்கை..!

சீனாவில் தொடங்கி தற்போது 25 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை 2,004 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 50 நாட்களில் 2004 பேர்..! கொரோனா வைரஸின் தாக்கம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. ...

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை – ஜாக்கி சான்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதிகரிக்கும் உயிரிழப்புகள் சீனாவின் ஹவான் நகரில் பரவிய கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் மேலும் பரவி வருவதால் உயிரிழப்புகள் மேலும்...

கொரோனாவை கண்டுபிடித்த டாக்டரையும் விட்டுவைக்காத வைரஸ் – பலி எண்ணிக்கை 563ஐ தாண்டியது..!

சீனாவின் ஹவான் நகரின் மத்திய மருத்துவமனையில் வேலை செய்யும் லீ வென்லியாங் என்ற டாக்டர் தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை முதன் முதலில் கண்டறிந்தவர். தற்போது இவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. டிசம்பர் 30 முதலே தாக்கம்..! வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் கடந்த டிசம்பர் மாதம்...
00:01:49

சீனாவிற்கு விடையளித்தது தாய்லாந்து..! Corona Virus Treatment Success

சீனாவில் தோன்றி பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்த செய்திகள்..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -spot_img

Latest News

தீவிரமாகும் IPL களம்.. இன்று பஞ்சாப் – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்தொடரின் 58...
- Advertisement -spot_img