Tuesday, April 30, 2024

bigg boss promo review

அர்ச்சனாவை விட்டு பிரியும் ரியோ & நிஷா – இனியாவது ஒழுங்கா விளையாடுங்க!! கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் போட்டியாளர்களுக்கு டாஸ்கை கொடுத்து பல சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார் பிக் பாஸ். அர்ச்சனா நிஷா இடையே பல கலகங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் தலைவராக அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரையிலும் இல்லாத விதமாக அனைவரும் இந்த...

‘இப்படி ஒளிஞ்சு இருந்து விளையாண்டு நான் ஜெயிக்கணும்னு சொன்ன என்ன நியாயம்’ – ரியோவை சரமாரியாக தாக்கிய அனிதா!!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போல பல கலகங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது கால் சென்டர் டாஸ்கை கொடுத்து பிக் பாஸ் போட்டியாளர்களிடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் ப்ரோமோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன வாரம் நடந்த...

உங்களுக்கும், பாலாஜிக்கும் இடைல இருக்குறது நட்பா?? காதலா?? – ஆரி கேட்ட கேள்வியால் திணறிய ஷிவானி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல டாஸ்குகளை கொடுத்து போட்டியாளர்களுக்கு சண்டையை ஏற்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். மேலும் கால் சென்டர் டாஸ்க்கில் இன்று ஷிவானிக்கு ஆரி கால் செய்து பல கேள்விகளை அடுக்கி திணற வைத்துள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் தற்போது நிவர் புயலால் ஏற்பட்ட தாக்கத்தால்...

பாலாவின் பிரிவை தாங்கமுடியாமல் தவிக்கும் ஷிவானி – கிண்டல் செய்யும் போட்டியாளர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது கடினமான பல டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து கதிகலங்க வைத்துள்ளார் என்றே சொல்லலாம். மேலும் இந்த' வாரத்திற்கான சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையும் வந்துள்ளது. அதில் பாலாவும், சுசித்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிக் பாஸ் 4 இந்த வாரத்தில் பிக் பாஸ்...

‘பாலா மாமானு சுத்துறதுக்கு பதிலா, டாஸ்குல கவனம் செலுத்துனா நல்லா இருக்கும்’ – ஷிவானியை கலாய்த்த ரம்யா பாண்டியன்!!

விஜய் டிவியை தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தூக்கி விட்டுள்ளது என்னவோ பிக் பாஸ் சீசன் 4 தான். ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் விஜய் டிவியில் சீரியல் எதுவும் ஓடாததால் சற்று மந்த நிலைமையிலேயே போனது. தற்போது பிக் பாஸ் ஆரம்பித்து 50 வது நாளை நெருங்கி வருகிறது. மேலும் இந்த மணிக்கூண்டு டாஸ்க்கும் முடிவடைந்துள்ளது. பிக்...

வழக்கம் போல பிக் பாஸ் வீட்டில் சண்டையை வளர்க்கும் பாலாஜி – உச்சகட்ட கோபத்தில் சனம்!!

பிக் பாஸ் சீசன் 4 தற்போது பல கடினமான டாஸ்குகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இதுவரையிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டில் தற்போது பாலா பழையபடி ஆரம்பித்து விட்டார். அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தற்போது பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க பல டாஸ்குகளை கொடுத்து போட்டியாளர்களை பிஸியாகவே வைத்துள்ளார்...

முடியை பிடித்து சண்டை போடும் நிஷா & அர்ச்சனா – மரண மாஸாக வெளியான ‘பிக் பாஸ்’ ப்ரோமோ!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ்ம் ஒன்று. இந்த வாரத்தில் ஆரம்பத்திலேயே பல டாஸ்குகளை கொடுத்துள்ளது. ஆரம்ப காலத்தில் எளிதான டாஸ்க் கொடுத்தாலும் தற்போது சீரியஸான டாஸ்கையே கொடுத்துள்ளது. மேலும் நிஷா, அர்ச்சனா இடையே பல கேலியான சண்டைகளும் உருவாகியுள்ளது. பிக் பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை விட...

பாலாஜி பார்த்த வேலையால் தண்டனை பெறும் போட்டியாளர்கள் – கழுவி ஊற்றும் பிக் பாஸ் ரசிகர்கள்!!

தற்போது பிக் பாஸ் வீட்டில் தீபாவளியை முன்னிட்டு பல கலகலப்பான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளித்தது. ஆரம்பத்தில் சந்தோசமாக போயிக் கொண்டிருந்தாலும் இந்த டாஸ்க்கிலும் சண்டைகளே ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பொழுது வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் பாலாஜியை டாஸ்கை புரிந்து கொண்டு செய்யுமாறு வார்னிங் கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4 பிக் பாஸ்...

இளம் தம்பதிகளாக மாறும் சோம், ரம்யா பாண்டியன் – பிக்பாசில் அடுத்த காதல் ஜோடியா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது யார் யார் எப்படி?? என்று யூகிக்க முடியாத அளவிற்கு ஓடிக்கொண்டுள்ளது. மேலும் 35 நாட்களை வெற்றிகரமாக கடந்த போட்டியாளர்களுக்கு இந்த வாரத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நோ எலிமினேஷன் என்று சொல்லி பிக் பாஸ் இன்ப அதிர்ச்சியளித்தது. தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது. பிக் பாஸ் இந்த வார...

‘தலைவருக்கான பொறுப்பே இல்லாமல் இருக்கீங்க’ – சம்யுக்தாவை நார்நாராக கிழித்த ஆரி!! தெறிக்க விட்ட ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 இல் 2 நாட்களாக பல சண்டைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்கில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்யுக்தா மற்றும் அரி இடையே சண்டை வலுக்கிறது. பிக் பாஸ் நேற்றைய பிக் நிகழ்ச்சியில் கோர்ட்டில் வழக்கு தொடருவது...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img