Friday, April 26, 2024

bharathi kanamma today episode

சரவணன் சந்தியா ஒற்றுமையை பார்த்து பாரதியை குத்திக்காட்டும் அகிலன் – மனம் மாறுவாரா??

வெண்பா மற்றும் பார்வதியின் சதியால் சரவணனும் சந்தியாவும் போட்டியிலிருந்து துரத்தப்படுகிறார்கள். பிறகு பார்வதி, சந்தியாவின் பையில் கொஸ்டின் பேப்பர் வைத்த வீடியோ பாரதிக்கு கிடைக்கிறது. இதை வைத்து சந்தியா காப்பாற்றப்படுவாரா, இல்லையா என ஒளிபரப்பாக உள்ளது இன்றைய தொடர். மெகா சங்கமம் இன்றைய சிறப்பு தொடரில் போட்டி முடிந்ததும், சந்தியா போட்டியில் நன்றாக விளையாடியதற்காக எல்லாரும் வாழ்த்து...

போட்டியில் கலந்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – வெண்பா செய்ய போகும் சதித்திட்டம் என்ன??

பாரதி பேசிய கோபத்தில் அங்கிருந்து கிளம்பும் கண்ணம்மாவை சௌந்தர்யா தடுத்து நிறுத்துகிறார். பாரதியை கண்ட கண்ணம்மா போட்டியில் கலந்து கொள்ளுவரா என இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. சிறப்பு மெகா சங்கமம் இன்றைய எபிசோடில் பாரதியும் கண்ணம்மாவும் ஒருவரையொருவர் கேவலமாக திட்டிக்கொள்கிறார்கள். பாரதியின் பேச்சால் கோவப்பட்ட கண்ணம்மா அங்கிருந்து கிளம்புகிறார். அதுவரை பொறுமையாக இருந்த சௌந்தர்யா, நானும்...

கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து வர சொல்லும் வேணு, முரண்டு பிடிக்கும் பாரதி – இன்றைய எபிசோட்!!

மருத்துவமனையிலிருக்கும் சௌந்தர்யா குணமாக வேண்டுமானால் கண்ணம்மா வீட்டுக்கு வர வேண்டும் என வேணு கூற, பாரதி மறுக்கிறார். வீட்டில் கண்ணம்மா சௌந்தர்யாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். பாரதி கண்ணம்மா மனநல மருத்துவர் மஞ்சுளா சிகிச்சையில் இருக்கும் சௌந்தர்யாவிடம் பேசுகிறார். உங்க மனசுல என்ன இருக்கோ அத பத்தி தைரியமா சொல்லுங்க என மஞ்சுளா கூற சௌந்தர்யா, கண்ணம்மா...

உயிருக்கு போராடும் கண்ணம்மாவுக்கு உதவிய பாரதி – இன்றைய எபிசோட்!!

ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் கண்ணம்மாவை பாரதி காப்பாற்றினாரா, கண்ணம்மா உயிர் பிழைத்தாரா எனும் கதைக்களத்தோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் வெளியாகவுள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் அப்பா கண்ணம்மாவை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கண்ணம்மாவின் சித்தி கண்ணம்மாவின் அப்பாவை கடைக்கு சென்று நெய் வாங்கிவர சொல்லுகிறார்....
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 26) சென்னை கோயம்பேடு சந்தைக்கு...
- Advertisement -spot_img