Thursday, May 2, 2024

barathi kannama updates

வெண்பாவின் சதியில் சிக்கிய கண்ணம்மா – காப்பாற்றுவாரா சௌந்தர்யா?? அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்?? வெண்பாவின் சாயம் வெளுக்குமா?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாக உள்ளது. ஆசிரமத்தை விட்டு வெளியேறும் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. பாரதி கண்ணம்மா முந்தைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு மறைமுகமாக சௌந்தர்யா...

‘சோத்துக்கு வழி இல்லனா, கால்ல விழுந்து கெஞ்சு’ – கண்ணம்மாவை சீண்டிய பாரதி!! தெறிக்கும் ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு அதிரடி திருப்பங்களுடன் தொடர் டாப் ரேட்டிங்கில் உள்ளது. தற்போது கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டறிந்த பாரதி சௌந்தர்யா செய்த உதவிகளை கூறி இழிவாக பேசுகிறார். இந்த ப்ரோமோவை விஜய் டிவி...

பாரதியிடம் காதலை சொல்ல முயற்சிக்கும் வெண்பா – அப்போ கண்ணம்மாவின் நிலை??

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் என்ன தான் வெண்பாவிற்கு எதிராக சில விஷயங்கள் நடந்தாலும், அனைத்தும் அவருக்கு சாதகமாவே முடிகிறது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா இது வரை வேலை பார்த்த இடத்தில் இருந்து வெளியேறி உள்ளார். பாரதி கண்ணம்மா டாப் ரேட்டிங்கில்...

கண்ணம்மாவிடம் உண்மைகளை கூறிய துர்கா – பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ளது. இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை தேடிக் கொண்டிருக்கும் துர்கா கண்ணம்மாவை பார்த்து விடுகிறார். பின்னர் அவரிடம் வெண்பா பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறுகிறார். பாரதி கண்ணம்மா தற்போது பரபரப்பான பல திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெண்பாவிற்கு எதிராக...
- Advertisement -spot_img

Latest News

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை., இந்த தேதி வரை அமல்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக...
- Advertisement -spot_img