Saturday, May 11, 2024

barathi kannama upcoming epsiode

கண்ணம்மா விட்ட சவாலில் கொலை நடுங்கிய வெண்பா – பல திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து பல பரபரப்பான சம்பவங்கள் நமக்காக காத்திருக்கிறது. நேற்றைய எபிசோடில் பிறந்தநாள் விழாவுக்கு வரும் சௌந்தர்யாவும், கண்ணம்மாவும் சந்திக்கின்றனர். சௌந்தர்யா இருவரையும் சேர்த்து வைப்பதாக சபதமும் எடுக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று எதிர்பாராத பல விஷயங்கள் நடந்தேறியது. மேலும் கண்ணம்மாவிற்கு சாதாரணமாக வேலை கிடைத்தது என்று...

இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த கண்ணம்மா – கண்கலங்கிய பாரதி!! சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் எப்பாழுது கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்கும் என்று மக்கள் பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர். நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு, பாரதி பிரசவம் பார்க்க ஒத்துக் கொண்டார். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு நாட்களாக...

வெண்பா கழுத்தில் தாலி கட்டிய துர்கா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல பரபரப்பான கட்டங்களுடன் டாப் ரேட்டிங்கில் உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ப்ரோமோவில் கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக காட்டப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெண்பாவிற்கு துர்கா தாலி கட்டப் போகிறார்.  இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பாரதி கண்ணம்மா பெட்ரோல் பங்கில் வேலை...

வலியால் துடிக்கும் கண்ணம்மா, பிரசவம் பார்க்கப்போகும் வெண்பா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பான திருப்பங்களுடன் செல்லும் "பாரதி கண்ணம்மா" யாரும் எதிர்பார்க்காத காட்சிகளுடன் இனி வர உள்ளது. காரணம், தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விறுவிறுப்பான திருப்பங்கள்: விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் "பாரதி கண்ணம்மா". இந்த தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரணம்,...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img