Thursday, May 2, 2024

barathi kannama latest

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கண்ணம்மா.., கவலையில் சௌந்தர்யா – பரபரக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பரபரப்பான கதைக்களத்துடன் போகும் "பாரதி கண்ணம்மா" சீரியல் தற்போது மேலும் சில திருப்பங்களுடன் செல்ல இருக்கிறது. துளசி, கண்ணம்மா மற்றும் குழந்தைக்கு செய்யும் உதவியை கூட கண்ணம்மா தனது மாமியார் தான் செய்கிறாரோ?? என்று சந்தேகம் கொள்கிறார். "பாரதி கண்ணம்மா" பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் "பாரதி கண்ணம்மா". யதார்த்தமான கதைக்களத்துடன்...

கண்ணம்மாவின் குழந்தையை கடத்த திட்டமிடும் வெண்பா – உண்மையை அறிந்து கொண்ட பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததை அடுத்து ஹாஸ்பிடலில் இருக்கும் நர்ஸ் துளசி, கண்ணம்மாவை அவரின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மேலும் வெண்பா கண்ணம்மாவை கொல்வதற்காக காரில் தேடி அலைகிறார். இன்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவின் இன்னொரு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றை எபிசோடில் கண்ணம்மா...

கொலைவெறியில் கண்ணம்மாவை தேடி அலையும் வெண்பா – தப்பிப்பாரா கண்ணம்மா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்?? என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். தற்போது கண்ணம்மாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததை அடுத்து குழந்தை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து வெளியேறுகிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் பிரசவத்திற்கு பிறகு மயக்கத்தில் இருக்கும் கண்ணம்மா கண் விழிக்கிறார். குழந்தையை தேடி பதறும் கண்ணம்மாவிற்கு அங்கிருக்கும் நர்ஸ் குழந்தையை எடுத்து...

இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த கண்ணம்மா – கண்கலங்கிய பாரதி!! சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் எப்பாழுது கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்கும் என்று மக்கள் பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர். நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு, பாரதி பிரசவம் பார்க்க ஒத்துக் கொண்டார். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு நாட்களாக...

கண்ணம்மாவிற்கு விஷ ஊசி போடும் வெண்பா – பிரசவம் பார்க்கும் பாரதி?? அனல்பறக்கும் கதைக்களம்!!

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் போகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் தற்போது பிரசவத்திற்கு அட்மிட் ஆகி உள்ள கண்ணம்மாவிற்கு, வெண்பா விஷ ஊசி போட முயற்சி செய்துள்ளார். மயக்கத்தில் இருக்கும் கண்ணம்மாவால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இதனால் பாரதி பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுமா?? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விறுவிறுப்பான திருப்பம்: விஜய்...

வெண்பாவின் சதியில் சிக்கிய கண்ணம்மா – காப்பாற்றுவாரா சௌந்தர்யா?? அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்?? வெண்பாவின் சாயம் வெளுக்குமா?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாக உள்ளது. ஆசிரமத்தை விட்டு வெளியேறும் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. பாரதி கண்ணம்மா முந்தைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு மறைமுகமாக சௌந்தர்யா...

திருமணம் பற்றி கேட்ட வெண்பாவிற்கு பாரதியின் அதிரடி பதில் – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் சில அதிரடியான திருப்பங்களும் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இன்றைய எபிசோடில் பாரதியிடம் கண்ணம்மாவை பற்றி கூறி அவரை கோபமடைய செய்கிறார் வெண்பா. மேலும் நாம் கல்யாணம் செய்து கொண்டால் என்ன?? என பாரதியிடம் கேட்க கதை...

வலியால் துடிக்கும் கண்ணம்மா, பிரசவம் பார்க்கப்போகும் வெண்பா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பான திருப்பங்களுடன் செல்லும் "பாரதி கண்ணம்மா" யாரும் எதிர்பார்க்காத காட்சிகளுடன் இனி வர உள்ளது. காரணம், தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விறுவிறுப்பான திருப்பங்கள்: விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் "பாரதி கண்ணம்மா". இந்த தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரணம்,...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img