Sunday, May 5, 2024

anna university latest news

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி – அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைப்பதிவாளர் பார்த்தசாரதி என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டுமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை...

எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியூடேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட...

பொறியியல் இணையவழி தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் இணையவழியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்வுக்கான தேர்வு எழுதும் வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். தேர்வில் கட்டுப்பாடுகள் பொறியியல் கல்லூரிமாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான தேர்வுகள் தற்போது இணையவழியாக நடத்தப்படவுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் டிசம்பரில் நடைபெற இருந்தது. தற்போது இந்த தேர்வுகள் பெப்ரவரி...

செமஸ்டர் கட்டணங்களை செலுத்த நிர்பந்திக்கும் அண்ணா பல்கலைக்கழகம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை செமஸ்டர் கட்டணங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தக் கோரியும், தவறினால் அபாரதத்துடன் செலுத்த வேண்டும் என கூறி பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. செமஸ்டர் கட்டணங்கள்: கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img