Monday, April 29, 2024

anna university 2020 exams date

பொறியியல் இணையவழி தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் இணையவழியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்வுக்கான தேர்வு எழுதும் வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். தேர்வில் கட்டுப்பாடுகள் பொறியியல் கல்லூரிமாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான தேர்வுகள் தற்போது இணையவழியாக நடத்தப்படவுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் டிசம்பரில் நடைபெற இருந்தது. தற்போது இந்த தேர்வுகள் பெப்ரவரி...

செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்!!!

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் குறித்த விரிவான அட்டவணையினை கூடிய விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவி நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் முடிந்த...

அரியர் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வுகளின் முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இன்ஜினியரிங் அரியர்...

தமிழக அரசிடம் அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலை கோரிக்கை!!

தமிழக அரசு அறிவித்த அரியர் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க முடியாது என அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம், தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு: இந்த கொரோனா காலகட்டத்தில், கல்லூரி மாணவர்கள், கல்லூரிக்கு நேரடி வருகை தந்து தேர்வு எழுதுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டும், அனைத்து மாணவர்களின் உடல்நலனை...

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலை நிர்வாகம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஏற்கனவே பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எப்போது தேர்வு..? தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை 738 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img