Monday, May 20, 2024

america president election

70,000 டிரம்ப் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் – அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை எதிரொலி!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டதாக கூறி அவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் 70,000 பேரின் ட்விட்டர் கணக்குகள் தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ளன. ட்விட்டர் கணக்குகள் முடக்கம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அதிபர் டிரம்ப்ன் ஆதரவாளர்கள் கடந்தவாரம்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் வன்முறை தூண்டும் கருத்துக்கள் பதிவு – ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்!!

அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிடுவதாக அவரது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் கணக்கு முடக்கம் அதிபர் ட்ரம்பின் டுவிட்டர் பக்கத்தில் சில வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டுள்ளதாக தற்காலிகமாக அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் இத்தகைய கருத்துக்கள் பதிவிடப்படலாம் என்ற...

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறை – 4 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை அமெரிக்காவின் அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூட்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு. நாடாளுமன்றத்தில் வன்முறை நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img