Sunday, April 28, 2024

actor rajinikanth latest updates

டிச.31 இல் ரஜினி கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவது உறுதி – தமிழருவி மணியன் பேட்டி!!

தற்போது ஹைதராபாதில் இருந்த சென்னை திரும்பிய ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது "ரஜினியின் அரசியல் கட்சியின் பெயர், சின்னம் குறித்த தகவல்கள் திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் 31ல் வெளியாகும்" என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் : சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற...

‘இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்’ – முக ஸ்டாலின் ட்வீட்!!

நடிகர் ரஜினிகாந்த இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தொலைபேசியில் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் பிறந்த தினம்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை...

தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று அல்லது நாளை தெரிவிப்பார் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தகவல்!!

இந்த ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை மக்களுக்கு ரஜினி தெரிவிப்பார் என்று இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார். அரசியல் பரபரப்பு: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திராவிட மற்றும் பிற...

ரஜினி அரசியல் பிரவேசமா?? நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தனது அரசியல் நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல்: தமிழகத்திற்கு வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளன....
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img