Tuesday, May 14, 2024

22 carat gold

5 வது நாளாக உயரும் தங்கத்தின் விலை – திண்டாடும் நகைப்பிரியர்கள்!!

மீண்டுமாக சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை உயர்வை எட்டியிருக்கிறது. உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் தங்கத்தின் விற்பனை மந்த நிலையில் காணப்படுகிறது. ஆபரணத்தங்கம் உயர்வு ஐந்தாவது நாளாக தங்கம் விலை உயர்வை கண்டிருக்கிறது. நேற்று காலை விற்பனை நிலையிலிருந்து மாலை விற்பனையில் தடாலடியாக உயர்ந்திருக்கிறது தங்கத்தின் நிலவரம். இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது. தற்போது மீண்டுமாக உயர்ந்திருக்கும்...

ஏற்ற, இறக்கத்தில் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

கடந்த மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. பதினைந்து நாட்களுக்கும் மேலாக பண்டிகை காலங்களிலும் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த மூன்று நாளாக மீண்டுமாக அதிகரித்து வந்தது. குறைந்த விலை தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக குறைந்த நிலையில் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மீண்டுமாக கடந்த மூன்று நாளாக...

தடாலடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வெள்ளியின் விலையும் அதிகரிப்பு!!

சென்னையில் தற்போது ஆபரணதங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 152 அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை: இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,152க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது 22 காரட் தங்கத்தின் விலை மீண்டுமாக ரூ.152...

ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் கவலை!!

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சரிவை கண்டிருந்த தங்கத்தின் விலை தற்பொழுது சற்றே ஏறத்துவங்கியுள்ளது. இதுவரை சவரனுக்கு ரூ 70 வரை உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இருமடங்காக அதிகரித்து ரூ 150 வரை உயர்ந்து ரூ 37,056 க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம்: கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது...

ஒரே நாளில் ரூ.776 உயர்வு – புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் ஆகிய பங்குகளின் மதிப்பு சரிந்ததால் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் மீதான முதலீடுகள் அதிகரித்து, அதன் தேவை பன்மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக தங்க நகை விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்....

அதிரடியாக உயர்ந்துள்ள தங்க விலை – கலக்கத்தில் மக்கள்!!

கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றம் கண்டு வருவதை அடுத்து இன்று மீண்டும் அதிரடியாக தங்க விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர். கொரோனா பரவல்: இந்திய மக்களை பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளிக்கு எப்போதுமே அதிகமான முக்கியத்துவம் அளிப்பர். பெண்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதில் அதிகமான ஆர்வம் காட்டுவர். இதனால்...

விண்ணைத்தொடும் தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் பொதுமக்கள்!!

கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர் ஏற்றம்: கொரோனா பொது முடக்கத்தால் தொழில் முனைவோர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்பிற்காக தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தனர். அதனால் தங்க விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. இதனால் திருமணம்...

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அதிரடியாக குறைந்த தங்க விலை!!

தமிழகத்தில் இன்று தங்க விலை சற்று சரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. கொரோனாவால் விலை உயர்வு: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்க உத்தரவால் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. என்றும் காணாத அளவு சரிந்ததால் முதலீட்டாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -spot_img