அட்லீ, சூப்பர் ஸ்டார் கூட்டணியா?? வைரலாகும் புகைப்படம்!

0

கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் பற்றி தற்போது அரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்லீ:

சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தற்போது அண்ணாத்தே படப்பிடிப்பில் செம பிசியாக இருந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சற்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் பல முக்கிய நடிகைகள் நடித்திருப்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் தற்போது தமிழ் சினிமாவில் வெறும் 4 படங்களை மட்டும் இயக்கிருந்தாலும் முன்னணி இயக்குனர் அந்தஸதை பெற்றுள்ளார் இயக்குனர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரிடம் பல வருடங்களாக துணை இயக்குனராக பணி புரிந்து வந்துள்ளார். மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய 4 படமும் பிளாக்பஸ்டர் ஹிட் என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு மருமகள் என்ன செய்றங்கனு பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

தற்போது இவர் ஏற்கனவே ரஜினி படத்தில் அவருடன் பணி புரிந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது அனைவரிடத்தும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இயக்குனர் ஷங்கரின் எந்திரன் படத்தின் ஓர் காட்சியை துணை இயக்குனரான அட்லீ சூப்பர் ஸ்டாருக்கு விளக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here