சுந்தரி சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.., சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்!!

0
சுந்தரி சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.., சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்!!
சுந்தரி சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.., சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்!!

சன் டிவியில் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் கதாநாயகியாக சுந்தரி கேரக்டரில் நடிக்கும் கேபி பல விமர்சனங்களையும் தாண்டி சின்னத்திரையில் இப்போது நாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சின்னத்திரையில் முன்னணி நடிகையான கேபி கடந்த 2020 ஆம் ஆண்டு திரைப்பட இயக்குனர் ஆகாஷ் பிரகாஷை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பர்சனல் மற்றும் சினிமா என அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தார். இப்படி அனைத்திலும் பிசியாக இருக்கும் கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவார்.

ஜீவா, கதிர், மூர்த்தி ஒன்று சேர்ந்ததை பார்த்து கருகும் முல்லையின் அம்மா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!!

அந்த வகையில் இப்போது கூட கேபி தனது திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு கோலாகலமாகவா திருமணம் நடந்தது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here