பிக் பாஸ் மகத்தோட பையன் இவளோ பெருசா வளர்ந்துட்டானா?? ட்ரெண்டிங்காகும் பேமிலி போட்டோஸ்!!

0
பிக் பாஸ் மகத்தோட பையன் இவளோ பெருசா வளர்ந்துட்டானா?? ட்ரெண்டிங்காகும் பேமிலி போட்டோஸ்!!
பிக் பாஸ் மகத்தோட பையன் இவளோ பெருசா வளர்ந்துட்டானா?? ட்ரெண்டிங்காகும் பேமிலி போட்டோஸ்!!

நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான மஹத் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

மஹத்

சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் மற்றும் காளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் தான் மஹத். அதன் பிறகு மங்காத்தா, ஜில்லா, வடகறி போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இந்த மஹத்தை இப்போது வரை யாராலும் மறந்திருக்க முடியாது. தமிழ் சினிமா மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மஹத் கடந்த 2020 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார்.

சுந்தரி சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.., சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்!!

அதன் பிறகு இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மஹத் தான் மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here