
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்று மீனா சமைத்து வைத்த சாப்பாட்டில் பல்லி இருப்பதை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதனால் முத்து மீனாவை சத்தம் போட விஜயா அவர் மீது கொலை பழி சுமத்துகிறார். அவருடன் சேர்ந்து கொண்டு ரோகிணியும் மீனாவை கண்டபடி திட்டுகிறார். இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் மீனா நான் சமைச்சா நீங்க எல்லாரும் செத்துருவீங்க. அதனால இனி என்னால சமைக்க முடியாது.
Enewz Tamil WhatsApp Channel
உங்களுக்கு தேவையானத நீங்களே சமைச்சு சாப்பிட்டுக்கோங்க. அப்பதான் என் மேல கொலைப்பழி விழுகாது என விஜயாவிடம் சொல்லிவிடுவாராம். இதை கேட்ட விஜயா அதிர்ச்சியாவராம். மேலும் ரோகிணியிடம் சமைக்க சொல்ல அவர் என்னால் வேலைக்கு போயிட்டு வந்து சமைக்க முடியாது ஆன்ட்டி. நீங்களே அதை பார்த்துக்கோங்க என்பாரம். அப்பதான் மீனாவோட அருமை அனைவருக்கும் தெரிய வருமாம்.