தமிழக பள்ளி மாணவர்களே…, 10th, 11th மற்றும் 12th பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

0
தமிழக பள்ளி மாணவர்களே..., 10th, 11th மற்றும் 12th பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!
தமிழக பள்ளி மாணவர்களே..., 10th, 11th மற்றும் 12th பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

தமிழக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள், தேர்வுக்கு தயாராவதற்கு ஏதுவாக முன்கூட்டியே தேர்வுக்கான அட்டவணையை வெளியீடுவது வழக்கம். இந்த வகையில், தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியீடு உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதன்படி,

  • 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பொதுத் தேர்வும், பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29 ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. மே 10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
  • 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பொதுத் தேர்வும், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. தேர்வுக்கான முடிவுகள் மே 14 வெளியிட உள்ளது.
  • 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 தொடங்கி மார்ச் 22 தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. செய்முறை தேர்வானது, பிப்ரவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மே 6 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

TNTET தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற இது ரொம்ப முக்கியம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here