
பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பாக்கியாவுக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் பழனிச்சாமி அவருக்கு கவர்மெண்ட் காண்ட்ராக்ட் எடுக்கும்படி ஐடியா கொடுக்கிறார். இதை வீட்டில் வந்து பாக்கியா செல்ல உடனே கோபி உன்னால் அதெல்லாம் முடியாது என மட்டம் தட்டி பேசுகிறார். அந்த நேரத்தில் ராதிகா நம்ம பிசினஸே தலைகீழா போது. இதுல அடுத்தவங்களுக்கு அட்வைசா என கோபிக்கு நோஸ்கட் கொடுக்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே கோபி பேங்கில் வாங்கிய கடனை கட்டாததால் தினமும் அவரை தேடி பேங்கில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நேரத்தில் கோபியின் கார் எல்லாத்தையும் பேங்கில் உள்ளவர்கள் சீஸ் செய்து விடுவார்களாம். அப்போது பாக்கியா கோபியிடம் உங்க பிசினஸையே உங்களால பாத்துக்க முடியல. இதுல நீங்க எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க. முதல் போய் உங்க வேலைய பாருங்க என அசிங்கப்படுத்தி விடுவாராம்.
திடீரென மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி., நடந்தது என்ன? பரபரப்பில் திமுகவினர்!!