TNPSC குரூப் 1 தேர்வர்களே…, உங்களுக்காகவே வெளியான முக்கிய தகவல்…, உடனே APPLY பண்ணிருங்க!!

0
TNPSC குரூப் 1 தேர்வர்களே..., உங்களுக்காகவே வெளியான முக்கிய தகவல்..., உடனே APPLY பண்ணிருங்க!!
TNPSC குரூப் 1 தேர்வர்களே..., உங்களுக்காகவே வெளியான முக்கிய தகவல்..., உடனே APPLY பண்ணிருங்க!!

TNPSC தேர்வாணையம் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட உள்ளது. இதையடுத்து, தேர்வர்கள் தீவிரமாக தயாராக தொடங்கி உள்ள நிலையில், இத்தகைய தேர்வர்களுக்காகவே பிரபல EXAMSDAILY நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

EXAMSDAILY நிறுவனத்தின் சிறப்புகள்,

  • தேர்வர்கள் குரூப் 1 தேர்விற்கு தயாராகுவதற்கு ஏதுவாக BOOK MATERIALS, TEST PACK, ஆன்லைன் வகுப்புகள் அடங்கிய Course Pack-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
  • அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் நடத்தப்படும், ஆன்லைன் வகுப்பில் ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக கேட்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
  • சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தேவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து தெளிவுற உயர்தரமான வசதிகளை இந்நிறுவனம் செய்துள்ளது.
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதோடு, தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை அடைய வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுகின்றன.
  • இந்த Course Pack தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here