அந்த மாதிரி மட்டுமே பார்க்காதீங்க ஷிவானி ப்ளீஸ்.., சுக்குநூறாய் உடைந்த இளவட்டங்கள்!!

0
அந்த மாதிரி மட்டுமே பார்க்காதீங்க ஷிவானி ப்ளீஸ்.., சுக்குநூறாய் உடைந்த இளவட்டங்கள்!!
அந்த மாதிரி மட்டுமே பார்க்காதீங்க ஷிவானி ப்ளீஸ்.., சுக்குநூறாய் உடைந்த இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் பல விதமாக புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே கலக்கி வருகிறார்.

ஷிவானி

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி. இதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஷிவானி இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இப்படி கவர்ச்சியில் குதிக்க ஆரம்பித்து விட்டார். அது அவருக்கு ஒர்கவுட்டாகி விட்டது. இப்பொழுது வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அவருக்கு குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த ஒரு விஷயத்துக்காக என்னுடன் சேர்ந்து நடிக்க மாட்றாங்க.., பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!!

படங்கள் அந்த அளவுக்கு இன்னும் வெளிவரவில்லை என்றாலும் ஷிவானிக்கு இருக்கும் மவுசு கொஞ்ச நஞ்சம் கிடையாது. ஒரு போட்டோ வெளியிட்டாலும் மில்லியன் கணக்கில் வியூஸ் வந்து விடுகிறது.

அம்மணியின் பவர் அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் திம்சு கட்டை புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here