ஹைய்யோ.., விஜய்சேதுபதியுடன் அப்படி ஒரு நாள் இருந்தால் போதும்… ஆசையை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை!!

0
ஹைய்யோ.., விஜய்சேதுபதியுடன் அப்படி ஒரு நாள் இருந்தால் போதும்... ஆசையை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை!!
ஹைய்யோ.., விஜய்சேதுபதியுடன் அப்படி ஒரு நாள் இருந்தால் போதும்... ஆசையை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து நடிகை ஷில்பா மஞ்சுநாத். ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் நீங்கா இடம் பிடித்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி கன்னட, மலையாள உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டியுடன் “வெப்” என்ற படத்தில் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதியை குறித்து பேசியது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில் சம்பளம் வாங்காமல் ஒரு நடிகருடன் நடிக்க வேண்டும் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு விஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும். அவருடன் ஒரு நாள் நடித்தாலும் போதும் எனக்கு. அவர் கூட நடித்தால் சம்பளமே வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ரசிகர்களை மிரட்ட ஓடிடிக்கு வரும் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம்., அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த படக்குழு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here