ரசிகர்களை மிரட்ட ஓடிடிக்கு வரும் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம்., அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த படக்குழு!!

0

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சந்தானம். இவர் எக்கச்சக்க படங்களில் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு தான் இவர் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் இவர் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த ஜூலையில் ரிலீஸ் ஆகியிருந்தது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்திருந்தார். மேலும் இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 1 ல் இருந்து zee5 ஓடிடி திரையில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அடக்கடவுளே.., ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது இல்லையா.. அய்யோ.., இதயம் நொறுங்கிவிட்டதே.., வருத்தப்பட்ட தெலுங்கு ஹீரோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here