பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க., சூப்பர் டிப்ஸ் கொடுத்த கயல் சீரியல் அபிநவ்யா!!

0

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்து நம்பர் ஒன் நெடுந்தொடர் என்ற புகழுடன் ஒளிபரப்பாகி வருகிறது கயல் சீரியல். இதில் ஹீரோயினின் தங்கை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அபிநவ்யா. இதற்கு முன் இவர் பிரியமானவளே, கண்மணி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல சீரியலில் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் சீரியல் நடிகர் தீபக்கை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனால் இவர் பிரசவத்திற்கு பிறகு எடை அதிகரித்துளார். அதனால் தனது வெயிட்டை குறைக்க தான் பாலோவ் பண்ண டயட் குறித்து கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.., ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!!

அதாவது இவருடைய பிரசவத்திற்கு பிறகு தன் குழந்தைக்கு தாய்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தாராம். இதுபோக தன் சருமத்தை பாதுகாக்க பீட்ரூட் லிப் பாம், பாலாடை, கற்றாழை ஜெல் போன்ற ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்தினராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here