14 மில்லியனை தொட்ட சமந்தா ஃபாலோவர்ஸ் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் 14 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளார் சம்மு.

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அக்கினேனி மக்கள் மத்தியில் கனவு கன்னியாகவே இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவருக்கு திருமணம் நடந்தும் தற்போது வரை தனது மார்க்கெட்டை அதே நிலையில் வைத்துள்ளார் சம்மு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது சிரிப்பிற்கே பல ரசிகர்கள் உள்ளன. 30 வயதை தாண்டியும் தனது உடலையும், அழகையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சமந்தா பல கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது தனது இணையத்தில் வெளியிட்டு வருவார்.

சமந்தாவை பார்க்க வேண்டும் என்றே அவரது இன்ஸ்டாவின் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். 2017 இல் நாகசைதன்யாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவருக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

நெருங்கிய நட்புகள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இவரை யசோதா என்று அழைப்பார்களாம். இப்போதெல்லாம் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் படத்தில் மட்டுமே சமந்தா பொறுமையாக நடித்து வருகிறார்.

தற்போது அவர் தனது கணவரின் பிறந்த நாளையொட்டி மாலத்தீவு சென்றிருந்தது அனைவர்க்கும் தெரியும். அங்கு பல புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.  மேலும் பிகினி உடையில் கூட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனால் கல்யாணம் ஆகியும் இப்படி புகைப்படங்களை வெளியிடலாமா?? என்று பலரும் திட்டி வந்தனர்.

எப்பொழுதுமே சோசியல் மீடியாவில் அசிடிவாக இருந்து வரும் சமந்தாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளதுளார் சமந்தா. அதனை குறிப்பிடும் விதமாக ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here