ஜன.1 முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முன்னணி ஐடி நிறுவனம் அறிவிப்பு!!

0
Salary
Salary

இந்த கொரோனா காலகட்டத்தில் பலர் வேலையிழக்கும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் 7000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதாகவும் கூறியுள்ளது.

சம்பள உயர்வு:

விப்ரோ நிறுவனம் சம்பள உயர்வை அறிவித்துள்ளது அந்நிறுவன ஊழியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிஇஓ தியேரி டெலாபோர்ட்டே தலைமையில் இந்நிறுவனம் கடந்த 5 மாதத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தையிலிருந்து அதிகளவிலான திட்டங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக விப்ரோ பங்குகள் சுமார் 70 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன் விளைவாக தியேரி டெலாபோர்ட்டே தலைமையிலான விப்ரோ, தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

B3 பேண்ட் மற்றும் அதற்குக் கீழ் இருக்கும் பேண்ட் ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு கொடுக்க உள்ளது.விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் B3 பிரிவுக்குக் கீழ் இருக்கும் ஊழியர்கள் அளவு சுமார் 80 சதவீதம் உள்ளது.

டிச. 21ம் தேதி 397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவிருக்கும் அதிசயம்!!

இந்நிலையில் மீதமுள்ள 20 சதவீத ஊழியர்கள் அதாவது மிட் லெவல் C1 பேண்ட் முதல் அதற்கு மேல் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 2021 ஜூன் 1 முதல் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விப்ரோ ஊழியர்கள் அளித்த தகவல் படி, இந்நிறுவனத்தின் ஆப்ஷோர் ஊழியர்களுக்கு 6 முதல் 8 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும், ஆன்சைட் ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும் அளிக்கப்பட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here