Sunday, April 28, 2024

அரைகுறை ஆடையுடன் நடனமாடிய “ரோஜா” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் “ரோஜா”. இந்த தொடரில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை பிரியங்கா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ள விடீயோவினை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

சன் டிவி தொடர்கள்:

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சன் டிவியில் குடும்பப்பாங்கான பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகையர்களுக்கு தனி மவுஸ் எப்போதும் மக்கள் மத்தியில் உண்டு.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அப்படி சில ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான், “ரோஜா” இந்த சீரியல் ஆரம்பத்தில் வேறு விதமான கதைக்களத்துடன் தான் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதற்கு பின்பு, புதிதாக உருவாகி தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த தொடர் எப்போதும் போல் குடும்ப பாங்கான கதைக்களத்துடன் இருக்கும்.

கூடுதலாக, இளையவர்களை ரசிக்கவைக்கும் காதல் காட்சிகளுடன் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்த சீரியலுக்கு பல தரப்பில் இருந்தும் ரசிகர்கள் இருந்து வந்தனர்.

“ரோஜா” சீரியல்:

குறிப்பாக, இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா என்பவருக்கு பல ரசிகர்கள் உண்டு. அவர் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படியாக யதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். அவ்வவ்போது சில குறும்புகளை செய்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். இதனால் இவருக்கு ரசிகர் கூட்டம் கொஞ்சம் அதிகம் தான்.

ரஜினி அரசியல் பிரவேசமா?? நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை!!

எல்லா நடிகைகளை போல் இவரும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இவர் அவ்வப்போது ரசிக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், தற்போது அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வண்ணம் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து நடனம் ஆடியுள்ளார். இதனால் தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -