சட்டையை கழட்டிவிட்டி ஜூம் செய்து காட்டிய ரகுல் ப்ரீத் சிங் – ஸ்தம்பித்துப்போன இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான ‘தடையற தாக்க’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு இவர் நாயகியாக உருவெடுத்திருந்தாலும் அந்த அளவிற்கு படம் ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கில் கால் பதிக்க ஆரம்பித்தார்.

அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அடுத்தடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். அவரது குழந்தை தனமான நடிப்பு தான் இவருக்கு வெற்றிக்கு முக்கிய காரணமே.

தீரன் அதிகாரம் ஒன்று இவரை வேற லெவெலுக்கு கொண்டு சென்றது. இந்நிலையில் தான் இப்பொழுது சட்டையை கழட்டிவிட்டபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here