பிக்பாஸ் போட்டியாளரின் காதலை ஏற்றுக்கொண்ட ஜூலி – கண்டபடி கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0
பிக்பாஸ் போட்டியாளரின் காதலை ஏற்றுக்கொண்ட ஜூலி - கண்டபடி கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
பிக்பாஸ் போட்டியாளரின் காதலை ஏற்றுக்கொண்ட ஜூலி - கண்டபடி கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், ஜூலிக்கு, அவரது தோழி அபிராமி ப்ரொபோஸ் செய்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி, லைக்குகளை குவித்து வருகிறது.

 வைரல் வீடியோ :

பிக் பாஸ் நிகழ்ச்சியின்  வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அவருடைய சக போட்டியாளரும் தோழியுமான அபிராமி ஜூலி குறித்து முக்கிய பதிவு ஒன்றை தனது  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது,  ஜூலி தான் பிக் பாஸ் வீட்டில் “தன்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்றும், லவ் யூ பட்டூஸ்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ஜூலி லவ் யூ டூ கண்ணம்மா என்று பதிலளித்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், பரவாயில்லப்பா ஜூலி மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ஜூலி தனது சக போட்டியாளர் அபிராமி வெங்கடாச்சலத்துக்கு லவ் யூ சொன்ன இந்த சம்பவத்தை, நெட்டிசன்கள் பகிரங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here