பச்சை பச்சையா காட்டுவாங்க.., ஆனா நீங்க பிங்க் பிங்க்கா காட்றீங்களே ரகுல் ப்ரீத் சிங் – வர்ணிக்கும் இளசுகள்!!

0

பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

7 ஜி ரெயின்போ காலனி படத்த்தின் கன்னட ரீமேக்கில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதன் மூலம் தான் அவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் அவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தனது குழந்தை தனமான நடிப்பால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார் ரகுல்.

இப்பொழுது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் ரகுல். இப்பொழுதும் பிங்க் கலர் உடையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here