தம்பி அர்ஷ்க்கு வலிக்கும்.., அப்படி செய்யாதீங்க – கணவர் சஞ்சீவுக்கு கண்டிஷன் போட்ட ஆல்யா மானசா!

0
தம்பி அர்ஷ்க்கு வலிக்கும்.., அப்படி செய்யாதீங்க - கணவர் சஞ்சீவுக்கு கண்டிஷன் போட்ட ஆல்யா மானசா!
தம்பி அர்ஷ்க்கு வலிக்கும்.., அப்படி செய்யாதீங்க - கணவர் சஞ்சீவுக்கு கண்டிஷன் போட்ட ஆல்யா மானசா!

சின்னத்திரை பிரபலங்களான ஆலியா மானசா – சஞ்சீவ் ஜோடிக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அர்ஷ் என்ற பெயர் வைத்துள்ளனர் இந்த தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

பச்சை பச்சையா காட்டுவாங்க.., ஆனா நீங்க பிங்க் பிங்க்கா காட்றீங்களே ரகுல் ப்ரீத் சிங் – வர்ணிக்கும் இளசுகள்!!

இவர்களை போல ஐலாவிற்கும் சோசியல் மீடியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஆண் குழந்தை பிறந்த பிறகு குழந்தையுடன் விளையாடும் வீடியோவை ஆலியா மானசா – சஞ்சீவ் ஜோடி தங்கள் யூடுயூப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தம்பி அர்ஷ்க்கு வலிக்கும்.., அப்படி செய்யாதீங்க - கணவர் சஞ்சீவுக்கு கண்டிஷன் போட்ட ஆல்யா மானசா!
தம்பி அர்ஷ்க்கு வலிக்கும்.., அப்படி செய்யாதீங்க – கணவர் சஞ்சீவுக்கு கண்டிஷன் போட்ட ஆல்யா மானசா!

இந்நிலையில் சஞ்சீவ் அர்ஷ்க்கு முத்தமிட்டு கொஞ்சுகிறார். அப்பொழுது ஆலியா, தாடி குத்திவிடும் அப்படி செய்யாதீர்கள் என்று தன் கணவர் சஞ்சீவ்விற்கு அன்பு கட்டளை இடுகிறார். அந்த அழகிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here