2 மணி நேரத்தில் லதாவை கரெக்ட் செய்த ரஜினி.., வெளியான கியூட் லவ் ஸ்டோரி!!

0
2 மணி நேரத்தில் லதாவை கரெக்ட் செய்த ரஜினி.., வெளியான கியூட் லவ் ஸ்டோரி!!
2 மணி நேரத்தில் லதாவை கரெக்ட் செய்த ரஜினி.., வெளியான கியூட் லவ் ஸ்டோரி!!

இந்திய சினிமாவில் 90ஸில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அவருக்கு அவரது மனைவி லதாவுக்கு இடையே எப்படி காதல் மலர்ந்தது என்ற விஷயம் யாருக்குமே தெரியாது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். ரஜினி சூப்பர் ஸ்டாராக சினிமாவில் வலம் வந்த போது, தண்ணீர் குடிக்க கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்தார். அப்போது கல்லூரியில் படிக்கும் போது பிரபல நாளிதழுக்காக ரஜினியை பேட்டி எடுக்க வந்திருக்கிறார் லதா.

ஐயோ., வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டி நிற்கும் ஐஸ்வர்யா மேனன்., அதில் சொக்கிப்போன இளவட்டங்கள்!!

20 நிமிடம் பேட்டி என்று கூறி ரஜினியை வைத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேட்டி எடுத்துள்ளார். அந்த 2 மணி நேரத்தில் லதா என்ன செய்தார் என்று தெரியவில்லை. ரஜினிக்கு அவரை பிடித்து போக,லதாவிடம் காதலிக்கிறேன் என்று கூறாமல், கல்யாணம் பண்ணிக்க ஆசை படுகிறேன் என்று கூறி கல்யாணத்தை நடத்தி முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here