என்னது.., ஜவானும் திருட்டு கதையா? அட்லீயை மறைமுகமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.., வைரலாகும் ட்வீட்!!

0
என்னது.., ஜவானும் திருட்டு கதையா? அட்லீயை மறைமுகமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.., வைரலாகும் ட்வீட்!!
என்னது.., ஜவானும் திருட்டு கதையா? அட்லீயை மறைமுகமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.., வைரலாகும் ட்வீட்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் தான் இயக்குனர் அட்லீ. கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். அதுபோக நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது பிரியாமணி பேசியதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். அதாவது மேடையில் பிரியாமணி, அட்லீ ஜிம் கால் மூலம் எனக்கு கதை சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்து போனது, அதனால் தான் உடனே ஓகே சொன்னேன். மேலும் ஷாருக்கானுடன் ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ளேன்.

கையை தூக்கி முன்னழகை இப்படி ஓப்பனா காட்டிடீங்களே கிரண்., எங்க இளசுங்க தான் திண்டாடி போய்ட்டாங்க!!

மீண்டும் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என கூறி இருந்தார். இதனை ட்ரோல் செய்யும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியா மணி பேசியதை பதிவிட்டு என்னது கதையா? என்று குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் கதை திருட்டுகளில் பேர் போன அட்லீ ஜவான் படத்தையும் விஜய் காந்த படத்தில் இருந்து தான் சுட்டுள்ளார் என்று மறைமுகமாக ஒற்றை வார்த்தையில் கலாய்த்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here