பிரபல நடிகருடன் நெருக்கமாக இருந்த சம்மு.., நேரில் பார்த்து நொந்து போன நாகசைதன்யா.., லீக்கான ஷாக் நியூஸ்!!!

0
பிரபல நடிகருடன் நெருக்கமாக இருந்த சம்மு.., நேரில் பார்த்து நொந்து போன நாகசைதன்யா.., லீக்கான ஷாக் நியூஸ்!!!
பிரபல நடிகருடன் நெருக்கமாக இருந்த சம்மு.., நேரில் பார்த்து நொந்து போன நாகசைதன்யா.., லீக்கான ஷாக் நியூஸ்!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றாலும் திருமண வாழ்க்கை இவருக்கு சரியாக அமையவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா திருமணம் செய்து கொண்ட இவர் சில பிரச்சினைகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுடன் சமந்தா ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்ததை ட்ரெய்லர் வீடியோவில் பார்த்துள்ளோம். தற்போது இந்த வீடியோவை பார்த்து நாகசைதன்யா நொந்து போனதாக கூறப்படுகிறது. இவர் பாய்ஸ் ஹாஸ்டல் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கே விளம்பர இடைவெளியின் போது குஷி பட டிரைலர் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதில் விஜய் தேவர் கொண்டாவுடன் சமந்தா நெருக்கமாக இருப்பதை பார்க்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டாராம். இந்த தகவல் இணையத்தில் வைரலாக என்னதான் விவாகரத்து ஆனாலும் தன் மனைவியை விட்டுக் கொடுக்க முடியாமல் நாகசைதன்யா தவித்து வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here