நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்த தனது காமெடியின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் தான் வடிவேலு. சினிமாவில் நீண்ட நாள் தலை காட்டாமல் இருந்த இவர் இப்போது மாமன்னன், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படி இருக்கையில் இப்போது இவரது குடும்பத்தில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது நடிகர் வடிவேலுக்கு 3 தம்பி, 2 தங்கைகள் உள்ள நிலையில் இதில் அவரது இளைய சகோதரன் ஜெகதீஸ்வரன்(55) என்பவர் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி இன்று அவரது இல்லத்தில் காலமானார். நடிகர் வடிவேலுவின் சகோதரர் மறைவுக்கு திரையுலகினர் நேரில் சென்றும், சமூக வலைதளத்தின் மூலமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முன்னணி நிறுவனத்தில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு., அரசு அதிரடி ஏற்பாடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here