தமிழகத்தில் முன்னணி நிறுவனத்தில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு., அரசு அதிரடி ஏற்பாடு!!!

0
தமிழகத்தில் முன்னணி நிறுவனத்தில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு., அரசு அதிரடி ஏற்பாடு!!!
தமிழகத்தில் முன்னணி நிறுவனத்தில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு., அரசு அதிரடி ஏற்பாடு!!!

தமிழகத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் இலவச பேருந்து பயணம், தகுதியான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் “ஓலா பியூச்சர் பேக்டரி” நிறுவனம் அமைக்க தமிழ்நாடு அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிறுவனம் பெங்களூரை தொடர்ந்து தமிழகத்திலும் வாகன உற்பத்தி செய்ய உள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20,000 தமிழ்நாடு பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அந்நிறுவன CEO பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்களே அலர்ட்., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை ., வானிலை மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here