TNPSC தேர்வர்களே., 2024 “குரூப் 1” தேர்வு அறிவிப்பு வெளியீடு., இந்த தேதி வரை விண்ணப்பம்!!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குடிமைப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 90 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலை தேர்வு 2024 ஜூலை 13ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற தளத்தை பார்வையிடலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

2024 TANCET தேர்வு முடிவுகள்., அடுத்து என்ன? முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here