2024 TANCET தேர்வு முடிவுகள்., அடுத்து என்ன? முழு விவரம் உள்ளே…

0

அண்ணா பல்கலைக்கழகங்களில் MBA மற்றும் MCA பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில், கடந்த மார்ச் 9ஆம் தேதி TANCET தேர்வு நடைபெற்றது. இதற்கான இறுதி விடைக்குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இன்று (மார்ச் 28) 2024 TANCET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி தேர்வெழுதியவர்கள் tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள், கவுன்சிலிங் செயல்பாட்டிற்கு அழைக்கப்படுவார்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

ரயில் பயணிகளே.,முன்பதிவு பெட்டியில் அன்ரிசர்வ் பயணி பயணம் செய்கிறாரா? அப்ப இத செய்யுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here