முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!

0
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இப்போது பாலிவுட்டில் முதல் முதலாக ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் 7ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் புகழின் உச்சியில் ஜொலிக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார். இதை தொடர்ந்து நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின் அவ்வப்போது தங்களது குழந்தைகளின் புகைப்படத்தை முகத்தை காட்டாமல் இருவரும் வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அண்மையில் கூட ஓணம் பண்டிகையின் போது தங்களது குழந்தைகளை மடியில் வைத்து முகத்தை காட்டாமல் பதிவிட்டு இருந்தனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது முதன் முறையாக நயன்தாரா இரு ஆண் குழந்தைகளை கையில் தூக்கி வைத்து ரஜினியின் பாடலுக்கு கெத்தாக நடந்து வருவது போன்ற ஒரு வீடியோவை விக்னேஷ் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வசூலில் பட்டையை கிளப்பும் “ஜெயிலர்” திரைப்படம்.., மொத்தம் இத்தனை கோடி வசூலா?

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here