சட்டை பட்டனை கழட்டி காலை குத்தவச்சு வேற லெவல் கிளாமரில் அமலா பால்., வாயை பிளந்து ரசிக்கும் இணையவாசிகள்!!

0

தனது அசத்தலான நடிப்பினால் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் தான் நடிகை அமலா பால். அதாவது குறுகிய காலத்திலேயே சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படி இருக்கையில் தான் அடுத்தடுத்து சில சர்ச்சைகளில் சிக்கி இவர் சினிமாவில் சரிவை சந்தித்தார். ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், சோசியல் மீடியாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி தன் ரசிகர்களுடன் நெருக்கமாகவும் இருந்து வந்தார்.

என்னது.., ஜவானும் திருட்டு கதையா? அட்லீயை மறைமுகமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.., வைரலாகும் ட்வீட்!!

மேலும் இந்நிலையில் இவர் 2 வருடங்களாக தனது கெரியருக்கு கேப் விட்டு போட்டோ ஷூட்டில் மோகம் காட்டி வருகிறார். அந்தவகையில் தற்போது கூட இவர் ஷர்ட் அணிந்து காலை குத்தவைத்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here