ஐயோ., வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டி நிற்கும் ஐஸ்வர்யா மேனன்., அதில் சொக்கிப்போன இளவட்டங்கள்!!

0
ஐயோ., வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டி நிற்கும் ஐஸ்வர்யா மேனன்., அதில் சொக்கிப்போன இளவட்டங்கள்!!
ஐயோ., வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டி நிற்கும் ஐஸ்வர்யா மேனன்., அதில் சொக்கிப்போன இளவட்டங்கள்!!

சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா மேனன். கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர் தனது முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார்.இப்படி வெள்ளி திரையில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ஹாட் பிக்குகளை பதிவிட்டு வருகிறார்.

மாமன்னன் அடுத்த சாதனை.., 50 நாள் விழா கொண்டாட்டம்.., பகத் பாசில் வருவாரா.., ரசிகர்கள் கேள்வி?

அதிலும் இவர் தனது கட்டழகை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதற்காக ஏகப்பட்ட ஒர்க் அவுட்டுகளை செய்து வருகிறார். மேலும் அப்போது எடுக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அப்படி இருக்கையில் தற்போது இவர் தனது நியூ ஹாட் க்ளிக்குகள் சிலவற்றை இதில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here