TN TRB BEO தேர்வர்களே.., உடனே இதுக்கு Apply பண்ணுங்க.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

0
TN TRB BEO தேர்வர்களே.., உடனே இதுக்கு Apply பண்ணுங்க.., வெளியான சூப்பர் நியூஸ்!!!
TN TRB BEO தேர்வர்களே.., உடனே இதுக்கு Apply பண்ணுங்க.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

TN TRB யின் கீழ் தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் படி சமீபத்தில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் (BEO) பணியிடங்களுக்கான அறிவிப்பை TN TRB வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வும் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் “EXAMS DAILY” நிறுவனம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறந்த ஆசிரியர்களை கொண்ட ஆன்லைன் பயிற்சி வகுப்பு, Book Material, Test Pack போன்றவை ரூ.6,000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த வகுப்பில் சேர்ந்து படிக்கவும், தேர்வு குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ளவும் 81012 34234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here