அடடடா.., கொழுகொழுனு.., பொசுபொசுனு.., திமுதிமுன்னு.., அழகுல கொளுத்துறீங்களே ரைசா!!

0

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ரைசா வில்சன் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வீடியோவை வெளியிட்டு கதற வைத்துள்ளார்.

ரைசா

மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்திருந்தார்.

வீட்டை விட்டு வெளியேறியதும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்திருந்தது. பியார் பிரேமா காதல் திரைப்படம் அவரது கெரியரை தூக்கி நிறுத்தியது. மேக்கப்பில் அதிக ஆர்வமுள்ள இவருக்கு அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. முகம் எல்லாம் காயம் அடைந்து வீங்கி போய் என்னவோ போல ஆகி விட்டார்.

இப்பொழுது மொத்தமாக மீண்டு வந்துள்ள அவர் முன்பை விட அழகில் ஜொலித்து கொண்டுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

இவளோ கவர்ச்சி தாங்காதுமா.., என்று பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் வயசு ஏற ஏற அழகும் எக்கச்சக்கமா கூடிட்டே போகுதே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here