பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு – எப்படி பெறுவது..?

0

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தேர்வுகள் ஜூன் 15 இல் தொடங்க உள்ளது. மேலும் அதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது.

பொது தேர்வு

ஜூன் 15 இல் பொது தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தது. தற்போது ஹால் டிக்கெட்கள் வெளியாகி உள்ளன. அதற்கான இணையதளத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதனை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரியையும் கல்வி துறை வெளியிட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here