ஆஹா.., இப்போவே ஹைப் ஆகுதே .., பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிலிம்ஸ் வீடியோ வைரல்!!

0
ஆஹா.., இப்போவே ஹைப் ஆகுதே .., பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிலிம்ஸ் வீடியோ வைரல்!!
ஆஹா.., இப்போவே ஹைப் ஆகுதே .., பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிலிம்ஸ் வீடியோ வைரல்!!

பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்து லைக்கா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ கொண்ட பதிவை வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி வாகை சூடிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்திக், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா திரிஷா மற்றும் பலர் லீடு ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக இருக்கிறது என்று லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை அறிவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் படத்தோட இசை வெளியீட்டு விழா வருகிற ஏப்ரல் 5ம் தேதி கோலாகலமாக நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் 3 பாடல்கள் இருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. படத்தின் புரோமோஷனுக்காக படத்தில் நடித்த எல்லாரும் உலக அளவில் பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அருண் விஜய்யை அப்படியே உரித்து வைத்திருக்கும் வனிதா மகன்.,, மாஸ் வீடியோ வைரல்!!

இந்நிலையில் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதாவது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள், நடிகைகள் செய்த வேடிக்கையான விஷயங்களை சிறிய பார்வையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here