அருண் விஜய்யை அப்படியே உரித்து வைத்திருக்கும் வனிதா மகன்.,, மாஸ் வீடியோ வைரல்!!

0
அருண் விஜய்யை அப்படியே உரித்து வைத்திருக்கும் வனிதா மகன்.,, மாஸ் வீடியோ வைரல்!!
அருண் விஜய்யை அப்படியே உரித்து வைத்திருக்கும் வனிதா மகன்.,, மாஸ் வீடியோ வைரல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய வனிதா, திருமண சர்ச்சையில் சிக்கி மக்களிடம் அதிக அளவில் ரீச்சனார். இதற்கு முன்னர் பல சர்ச்சைகளை சந்தித்தாலும், தற்போது சிங்க பெண்ணாக வலம் வருவதற்கு காரணமாக இருந்தது பிக்பாஸ் தான். இந்த ஷோவில் அடாவடியான பேச்சால், அங்க அங்க கொளுத்தி போட்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இவருக்கு முதல் மற்றும் இரண்டாவது திருமணம் முறிவில் முடிந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மூன்றாவதாக பீட்டர் பாலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அதுவும் அவருக்கு நிரந்தரமாக இல்லாமல் பாதியில் நழுவிச் சென்றது. கல்யாண வாழ்க்கை தான் அப்படி இருக்கும் என்றால் பொறந்த வீட்டிற்கும் செல்லாமல் தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தன் மகனுக்காக விஜயகுமாரிடம் சண்டையிட்டு போராடி வந்தவருக்கு கடைசி வரை முடிவு கிடைக்கவில்லை. ஆனால் வனிதாவுக்கு தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசை இருந்தாலும், விஜயகுமார் அவரை சேர்த்து கொள்ளவில்லை.

அடி ஆத்தி.., எப்புடறா! இந்தியன் 2 படத்தில் 3 மணிநேரம் இதுக்கு மட்டுமே செலவழித்த காஜல்!!!

அவர் மட்டுமின்றி அருண் விஜய் உள்ளிட்ட மற்ற நபர்களும் வனிதாவை ஏற்று கொள்ளவில்லை. இந்நிலையில் அருண் விஜய் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அருண் விஜயோட முகம், வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி மாதிரி அப்படியே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் வனிதாவை சொந்தபந்தம் விட்டு போனாலும், ரத்த பந்தம் ஒரு போதும் விட்டு போகாது என்று கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here