இந்த பொங்கலுக்கு 29,213 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் அறிவிப்பு

0
Minister MR Vijayabaskar

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு பேருந்துகள் இயக்க தற்காலிக பேருந்து நிலையங்கள் இந்த ஆண்டும் அமைக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் முன்பதிவு செய்ய 17 மையங்கள் அமைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here