Tuesday, May 14, 2024

tamilnadu tourism new plan

இந்த பொங்கலுக்கு 29,213 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் அறிவிப்பு

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு பேருந்துகள் இயக்க தற்காலிக பேருந்து நிலையங்கள் இந்த ஆண்டும் அமைக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் முன்பதிவு செய்ய...

ஜல்லிக்கட்டு 2020 – தமிழக அரசு சுற்றுலாத் துறை புதிய திட்டம்

இந்த முறை தமிழக அரசு சுற்றுலாத் துறை ஜல்லிக்கட்டினைக் காண புதிய திட்டத்துடன் கூடிய 3 நாள் சுற்றுலாவையும் அறிவித்துள்ளது.  16 ஜனவரி 2020 முதல் 19 ஜனவரி 2020 அதிகாலை வரை இந்த சுற்றுலா நிகழ இருக்கிறது.  இதில் சேர முன்பதிவு செய்ய வேண்டும். சுற்றுலாத் திட்டம்: பொங்கலுக்கு மறுநாள் 16ம் தேதி இரவு 9 மணிக்கு , திருவல்லிக் கேணி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலிருந்து பேருந்து புறப்படுகிறது.  17ம் தேதி அதிகாலை மதுரையை அடையும்      *காலை உணவிற்கு பிறகு பேருந்து அலங்காநல்லூருக்கு செல்லும்.      *ஜல்லிக் கட்டு போட்டிகளை காண உங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும்.      *ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு, அன்றைய தினம் இரவு விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.      *மறுநாள் காலை முதல் இரவு வரை மதுரையின் முக்கிய சுற்றுலாத் தளங்களை காண நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோவில் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். கட்டண விபரம்:      *பெரியவர்களுக்கு கட்டணம் - ரூ. 4300      *சிறியவர்களுக்கு கட்டணம் - ரூ. 3450      *குளிர் சாதன அறை வசதி வேண்டுவோர் கட்டணம் - ரூ. 4500 மேலும் தகவல்களுக்கு www.tamilnadutourism.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
- Advertisement -spot_img

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -spot_img