கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை முழுவதுமாக நீங்க – இதோ எளிய முறையில் பாட்டி வைத்தியம்!!

0
கர்ப்பப்பையில் நீர்க்கட்டி
கர்ப்பப்பையில் நீர்க்கட்டி

தற்போது உள்ள காலகட்டத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. பத்தில் ஒரு பெண்ணுக்காவது பிசிஓடி பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைகள் இருந்தும் அலட்சியமாக இருந்தால் குழந்தைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை வராமல் இருக்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி
கர்ப்பப்பையில் நீர்க்கட்டி

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உடலில் ஹார்மோன் பிரச்சனைகளால் ஏற்படுகிறது. மாறி வரும் உணவு பழக்கங்களும் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் இந்த கர்ப்பப்பை கட்டியால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தை பெறுவதில் சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

நீர்க்கட்டி மறைய மருந்து ??

  • உணவுகளை நேரம் தவறாமல் சாப்பிட்டு வந்தாலே உடலில் எந்த பிரச்சனைகளும் வராது. மேலும் மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை வலுவாகும். மேலும் வாழை தண்டு, வாழைப்பூ போன்றவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி
கர்ப்பப்பையில் நீர்க்கட்டி
  • முருங்கை கீரை மற்றும் நெல்லிக்காயை சம அளவு எடுத்து அரைத்து வடிகட்டி கொள்ளவும். இப்பொழுது இதில் மஞ்சள்தூள் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணமடையும்.
  • நிலவேம்பு, கர்ப்பப்பை கட்டிக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த நிலவேம்பை அரைத்து சாறு எடுத்து காய்ச்சாத பசும் பாலில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை தீரும்.
கர்ப்பப்பையில் நீர்க்கட்டி
கர்ப்பப்பையில் நீர்க்கட்டி
  • மேலும் கிராம்பு, சோம்பு, கருஞ்சீரகம், லவங்கப்பட்டை, குங்குமப்பூ ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து 3 வேளைகளுக்கு சாப்பிடும் முன் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கர்ப்பப்பை கட்டி கரையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here