குதிரையுடன் காட்சியளிக்கும் குட்டி நயன்தாரா – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0
anikha
anikha

தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தற்போது 15 வயதான அனிகா சுரேந்தர் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அச்சு அசல் நயன்தாரா போலவே தற்போது காட்சியளிக்கிறார். தற்போது தனது இளவயது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்திரன்

தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார் அனிகா. மேலும் மலையாள படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் இவர். முதல் படத்திலேயே செல்ல குழந்தையாக நமது மனதில் பதிந்த அனிகா இப்பொழுது குமரியாக மாறி டாப் ஆங்கிளில் எல்லாம் பல போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

anikha
anikha

பலரும் இந்த வயசிலேயே இப்படியா என்றும் கிண்டலடித்து வந்தனர். விஸ்வாசம் படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருப்பார். நயன்தாராவின் சாயல் இவருக்கு இருப்பதால் குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

anikha
anikha

தாமதமாக வடிவேல் பாலாஜிக்கு துக்கம் அனுசரிக்கும் தனியார் தொலைக்காட்சி – கோபத்தில் ரசிகர்கள்!!

சீக்கிரமே ஹீரோயின் ஆக அறிமுகமாக உள்ள அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் ரசிகர்களை சேர்த்துள்ளார். இந்நிலையில் குதிரையுடன் கௌபாய் வேடத்தில் நிற்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனிகா.

anikha
anikha

இதற்கு ரசிகர்கள் பலரும் குட்டி நயன்தாரா என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த சிறு வயதியிலேயே இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கும் அனிகா நயன்தாராவையே மிஞ்சி விடுவாரோ என்று பலரும் பில்டப் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here