TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவர்களே., இந்த பயிற்சியும் கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவர்களே., இந்த பயிற்சியும் கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவர்களே., இந்த பயிற்சியும் கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெறும் குரூப் 1 தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கு, அனுபவம் நிறைந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாகும். அப்படியாக மிகவும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 1” தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து ஆன்லைன் பயிற்சி வழங்கி நடத்தி வருகின்றனர்.

வசதி அல்லாத தேர்வர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் Online Live Course-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். தமிழ் அல்லது ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் சேர ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here