எந்த சீரியலும் செய்யாத சாதனையை படைத்த எதிர்நீச்சல்.., அப்படி என்னவா இருக்கும்.., லீக்கான அப்டேட்!!!

0
எந்த சீரியலும் செய்யாத சாதனையை படைத்த எதிர்நீச்சல்.., அப்படி என்னவா இருக்கும்.., லீக்கான அப்டேட்!!!
எந்த சீரியலும் செய்யாத சாதனையை படைத்த எதிர்நீச்சல்.., அப்படி என்னவா இருக்கும்.., லீக்கான அப்டேட்!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்பி பார்க்கக் கூடிய சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் உள்ளது. அதிலும் இந்த சீரியலில் நடிக்கும் குணசேகரன், நந்தினி, ஆதிரை, கரிகாலன், கதிர் ஆகிய கதாபாத்திரங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம். இப்படி எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் இப்போது வாரத்தில் ஏழு நாட்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது மட்டுமல்லாமல் மறுஒளிபரப்பிலும் எதிர் நீச்சல் சீரியல் காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது எதிர்நீச்சல் சீரியல் இப்போது TRP ல் 11.45 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது. ப்ரைம் டைமில் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் TRP ல் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த சாதனையை இப்போது எதிர்நீச்சல் சீரியல் படைத்துள்ளது.

ஐயோ., சேலை ஓகே., ஆனால் அதுல கூட இந்த மாதிரி கவர்ச்சி காட்டினால் எப்படி., பாவம் எங்க இளசுங்க தூக்கத்தை இழந்து தவிக்கிறாங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here